Friday, January 11, 2019

ஜாதகம் பார்க்கலாம் (தொலைபேசி மூலம்)


 ஜாதகம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ,பலன்கள்அறிய, பரம்பரை ஜோதிடரை தொடர்புகொள்ளலாம்.ஜோதிடர் க.பிச்சைராஜா9952400917  கட்டணம் RS 200   மட்டுமே( அனைத்துகேள்விகளுக்கும்)


  • தொழில்
  • குடும்பவாழ்க்கை                      
  • பொருளாதாரம்
  • கல்வி
  • வீடுவாகனம் வாங்கும் அமைப்பு
  • திருமணவாழ்க்கை
  • திருமணபொருத்தம் பார்க்க
  • மனைவி மற்றும் குழந்தைகள் 
  • ஜாதகரின் எதிர்கால அமைப்பு
  • ஜாதகத்தில் உள்ள யோகங்கள்
  • தோஷம்
  • தடைக்கான காரணங்களை ஜாதகம் மூலம்கண்டறிந்து அதற்கான ஆன்மீக பரிகாரங்களை அறிய
  • ஆயுள் 
  • மருத்துவம் மற்றும் நோய்கள்
  • முன்ஜென்ம கர்மவினை(அ)பலன் அறிய
  • மற்றும் அதை சரிசெய்ய
  • ஜாதகரின் நல்லகாலகட்டங்கள் அறிய
  • ஜாதகரின் மோசமான காலகட்டங்கள்அறிந்து தற்காத்துகொள்ளல்
  • ஜாதகரின் பஞ்சபட்சி அறிந்து அதற்கேற்றவாறு அவருக்கு சாதகமான நாட்கள் மற்றும் நேரத்தை அறிந்து அனைத்து சுபகாரியங்களில் வெற்றிடைய,அவர்களுக்கு ஏற்ற நாளை மற்றும் நேரத்தை தேர்வுசெய்தல்(பஞ்சபட்சிசாத்திரம்)
  • பிரசன்ன ஜோதிடம் மூலம் காரியம் நடைபெறுமா எனஅறிய
  • ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவருடைய தாய், தந்தை, பெரியோர்கள்,தாய்மாமன்,சகோதர்களின் வாழ்க்கை நிலையறிய....
  • நடப்பு திசாபுத்தி பலன்கள்
  • சுபமுகூர்த்த நாட்கள் அறிய
  • ஜாதகத்தை pdf வடிவில் பெற
  • பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுத
  • வாஸ்து சாத்திரம் அடிப்படையில் வீடு கட்ட 
  • ஜாதகரின் அனைத்து சந்தேகங்களையும் தீர்க்க
  • குறிப்பு :  துல்லியமான பிறந்ததேதி மற்றும் நேரம் அவசியம்

Tuesday, January 8, 2019

மலையாள மாந்திரிக ஆசிரியன்

மலையாள மாந்திரிக ஆசிரியன் இப்புத்தகத்தின் விலை ரூபாய் 200மட்டுமே
மேலும் தொடர்புக்கு ஜோதிடர் 9952400917

Sunday, January 6, 2019

திருமணப்பொருத்தம் பார்க்க

1◆திருமணப்பொருத்தம் துல்லியமாக பார்த்து தெளிவுப்பெற, 2◆தங்களுக்குடைய திருமணகாலத்தை கண்டறிய
3◆தங்களுடைய துணைபற்றி தெரிந்துகொள்ள
4◆திருமண வாழ்க்கை பற்றி அறிய
5◆திருமணவாழ்க்கை பிரச்சினைகளை       நீங்கி வாழ்க்கையில் வளம்பெற
6◆செவ்வாய் தோஷம், நாகதோஷம்,மாங்கல்யா தோஷம்,புத்ரதோஷம் உடைய ஜாதகருக்கு எவ்வாறு திருமணம் முடிப்பது போன்ற ஆலோசனைகளை பெற.. ஜோதிடரை தொடர்புகொள்ளலாம் .பரம்பரை ஜோதிடர் க.பிச்சைராஜா 9952400917

Friday, January 4, 2019

மலையாள மாந்தீரிக போதனம்


இதன் விலை 100 மட்டுமே மேலும் தொடர்ப்புக்கு ஜோதிடர் 9952400917

கருவூரார் மாந்திரீக அட்டமாசித்து


 இதன் விலை 100 மட்டுமே  மேலும் விவிரங்களுக்கு ஜோதிடர் 9952400917

Tuesday, January 1, 2019

2019 வருடம் யாருக்கெல்லாம் சாதகமாக அமையும்

2019 வருடபலன்கள் :
 

2019 வருடம் யாருக்கெல்லாம் சாதகமாக அமையும் யாருக்கெல்லாம் பாதகமாக அமையும் ..

2019 வருடம் யாருக்கெல்லாம் புதிய தொழில் தொடங்கினால் சாதமாக அமையும் .

2019 வருடம் குருபெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கொடுக்கும் .

2019 வருடம் ராகுகேது பெயர்ச்சி யாருக்கெல்லாம் பலனை அளிக்கபோகிறது..

 2019 வருடம் யாருக்கு வீபரீத ராஜயோகத்தை கொடுக்கும் ...

2019 வருடம் உங்களுக்கு எவ்வாறு இருக்கும்.

2019 வருடத்தில் எந்த நாளில் முக்கிய காரியங்களில் ஈடுபடலாம்..
 மேலும் பல்வேறு தகவல்களை கேட்டறிய ஜோதிடரை தொடர்புகொள்ளலாம்...9952400917







Saturday, December 29, 2018

வாஸ்து சாத்திரம் தொடர்பான புத்தகங்கள்

 





ஏழு புத்தகத்தின் விலை 300 மட்டும் மேலும் தொடர்ப்புக்கு கோவில்பட்டி ஜோதிடர் 9952400917

பாலாரிஷ்டம்

பாலாரிஷ்டம் :


சனி சூரியனோடு இணைந்து சந்திரனும் இணைந்து எந்த பாவத்தில் இருந்தாலும் அந்த சமயம் பிறந்த சிசு 9 வருடத்திற்குள்ளாக மரணமாகும் என்பதறிக

செவ்வாயும் சனியும் சூரியனும் இணைந்து சுக்கிரன் வீட்டிலில் இருந்து அந்த இடம் 8ஆம் இடமாக இருந்தால் 1 மாதத்தில் மரணமாகும் என்பதறிக .


சுக்கிரன் வீடு  8ஆம்மிடமாகி அதில் பாவக்கிரகம் இருந்து வேறு ஒரு பாவக்கிரகம் பார்க்கில்  குழந்தை   பிறந்த ஒரு நாளைக்குள் மரணமடைவர் என்பதுஅறிக .


சுக்கிரன்  கடகம்,சிம்மம் இந்த ராசிகளிலிருந்து  அந்த ராசி லக்கினத்திருக்கும் 8,12 ஆம்மிடமாக வந்து எல்லா சுபகிரங்களும் பார்க்குமானால்   அக்குழந்தை 6 வருடத்திற்குள் இறக்கும் என்பதறிக .


கடகத்தில் புதன் இருந்து அந்த இடம் லக்கினத்திற்கு 6,8 ஆம்மிடமாக வந்து
சந்திரன் பார்த்தால்  அக்குழந்தை 4 வருடத்தில்  மரணமாகும் என்பதறிக .



செவ்வாய் அல்லது சனி வீட்டில் சூரியன் இருந்து அது லக்கினத்திற்கு 10ம்மிடமாகி சனி ,செவ்வாய்  சூரியனை  பார்த்தல் சிசு உடனே மரணிக்கும்என்பதறிக  

யோகங்கள்

                                                                   யோகங்கள்:
   சுனாபயோகம் :
சந்திரனுக்கு 2ல் ராகு ,கேது ,சூரியன்  நீங்கலாக மற்ற கிரகங்கள் அமருவதால்
ஏற்படுவது சுனபாயோகம் .

அனபா யோகம் :
சூரியனுக்கு 12ல் ராகு ,கேது,சந்திரன் தவிர்த்து மற்ற  கிரகங்கள் அமரவதால்
ஏற்படுவது  அனபாயோகம் .

வேசியோகம் :
சூரியனுக்கு 2ல் ராகு ,கேது,சந்திரன்  தவிர ஏனைய  கிரகங்கள் இருந்தால் அது வேசியோகம் .

Wednesday, December 26, 2018

சாதகசிந்தாமணி மூன்று பாகங்கள்.



சாதகசிந்தாமணி மூன்று பாகம் விலை 400 மட்டுமே  மேலும் தொடர்புக்கு
கோவில்பட்டி ஜோதிடர் 9952400917

காலப்பரகாசிகை மற்றும் சாதகபாரிஜாதம்

 
இவ்விரண்டு புத்தகத்தின் விலை 300 மட்டுமே மேலும் தொடர்புக்கு
ஜோதிடர் 9952400917

Tuesday, December 25, 2018

அகத்தியருளிய சகலதோஷ நிவர்த்தி

அகத்தியருளிய சகலதோஷ நிவர்த்தி
இப்புத்தகத்தின் விலை 100 மட்டுமே மேலும் தொடர்புக்கு ஜோதிடர் 9952400917
 pdf வடிவில் whatsapp or email id க்கு அனுப்பி வைக்கப்படும் 
NAME:K.pitchairaja
BANK: SBI bank
ACCOUNT NUMBER:31236309736
IFSC CODE:SBIN0013833
Branch code:13833
Branch: ELAYIRAMPANNAI 
google pay மூலமாகவும் பணம் அனுப்பலாம் Cell no 9952400917

வராகர் ஓரா சாத்திரம்

வராகர் ஓரா சாத்திரம்

இப்புத்தகத்தின் விலை 200 மட்டுமே மேலும் தொடர்புக்கு ஜோதிடர் 9952400917
 pdf வடிவில் whatsapp or email id க்கு அனுப்பி வைக்கப்படும்