Saturday, December 29, 2018

யோகங்கள்

                                                                   யோகங்கள்:
   சுனாபயோகம் :
சந்திரனுக்கு 2ல் ராகு ,கேது ,சூரியன்  நீங்கலாக மற்ற கிரகங்கள் அமருவதால்
ஏற்படுவது சுனபாயோகம் .

அனபா யோகம் :
சூரியனுக்கு 12ல் ராகு ,கேது,சந்திரன் தவிர்த்து மற்ற  கிரகங்கள் அமரவதால்
ஏற்படுவது  அனபாயோகம் .

வேசியோகம் :
சூரியனுக்கு 2ல் ராகு ,கேது,சந்திரன்  தவிர ஏனைய  கிரகங்கள் இருந்தால் அது வேசியோகம் .