Saturday, December 29, 2018

பாலாரிஷ்டம்

பாலாரிஷ்டம் :


சனி சூரியனோடு இணைந்து சந்திரனும் இணைந்து எந்த பாவத்தில் இருந்தாலும் அந்த சமயம் பிறந்த சிசு 9 வருடத்திற்குள்ளாக மரணமாகும் என்பதறிக

செவ்வாயும் சனியும் சூரியனும் இணைந்து சுக்கிரன் வீட்டிலில் இருந்து அந்த இடம் 8ஆம் இடமாக இருந்தால் 1 மாதத்தில் மரணமாகும் என்பதறிக .


சுக்கிரன் வீடு  8ஆம்மிடமாகி அதில் பாவக்கிரகம் இருந்து வேறு ஒரு பாவக்கிரகம் பார்க்கில்  குழந்தை   பிறந்த ஒரு நாளைக்குள் மரணமடைவர் என்பதுஅறிக .


சுக்கிரன்  கடகம்,சிம்மம் இந்த ராசிகளிலிருந்து  அந்த ராசி லக்கினத்திருக்கும் 8,12 ஆம்மிடமாக வந்து எல்லா சுபகிரங்களும் பார்க்குமானால்   அக்குழந்தை 6 வருடத்திற்குள் இறக்கும் என்பதறிக .


கடகத்தில் புதன் இருந்து அந்த இடம் லக்கினத்திற்கு 6,8 ஆம்மிடமாக வந்து
சந்திரன் பார்த்தால்  அக்குழந்தை 4 வருடத்தில்  மரணமாகும் என்பதறிக .



செவ்வாய் அல்லது சனி வீட்டில் சூரியன் இருந்து அது லக்கினத்திற்கு 10ம்மிடமாகி சனி ,செவ்வாய்  சூரியனை  பார்த்தல் சிசு உடனே மரணிக்கும்என்பதறிக