Showing posts with label சித்தமருத்துவ நூல்கள். Show all posts
Showing posts with label சித்தமருத்துவ நூல்கள். Show all posts

Saturday, February 2, 2019

சித்தமருத்துவத்தில் நாடி




 சித்தமருத்துவத்தில் நாடி   என்னும் நூலின்  விலை 200 மட்டுமே மேலும் தொடர்புக்கு ஜோதிடர் 9952400917

Thursday, January 31, 2019

என்னிடமுள்ள சித்தமருத்துவ நூல்கள்பாகம்1

அகத்தியர் நூல்கள்  ;
1அகத்தியர் லோகமரணம 110
2.அகத்தியர்  வாக்கியம50
3.அகத்தியர்நூல் திரட்டு
4. அகத்தியர் 100
5. அகத்தியர்  இரண் டாயிரம்  3 பாகம்
6. அகத்தியர்  2000
7.அகத்தியர்  இரணநூல்
8. அகத்தியர்  சௌமியசாகரம்1200
9.அகத்தியர்  அரூளிய வைத்தியகாவியம்
10.அகத்தியர் பரிபூரணம் 400
11.அகத்தியர் செந்தூரம் 300
12. 
அகத்தியர் அனுபோக வைத்திய நவநீதம்
13. அகத்தியர் வைத்தியசிந்தாமணி
14. அகத்தியர் அருளிய பரிபூரணம் 400
15. அகத்தியர் மருத்துவம் (ஓலைசுவடியிலிருந்து புதுப்பிக்கப்பட்டது )
16. அகத்தியர் கௌமதிநூல் 400
17. அகத்தியர்  வைத்தியகாவியம்1500
18. அகத்தியர் பள்ளு 200
19. அகத்தியர்அருளிய பன்னிருகாண்டம் 200
20. அகத்தியர்  தமிழ் வாசகம் 

21. அகத்தியர் தேவராத்திரட்டு
22. அகத்தியர்அருளியபரிபாசைதிரட்டு 500
23. அகத்திய முனிவர் அருளிய ஆறுஎழுத்துஅந்தாதி  


தேரையர் நூல்கள் ;

1.தேரையர் அருளி செய்த நீர்குறி ,நெய்குறிசாஸ்திரங்கள்மூலமும்
2.தேரையர்கரிசல் 300 கற்கண்டு சூத்திரமும்
3. 
தேரையர் அருளி செய்த நீர்குறிசோதனை
4. தேரையர் அருளி செய்த குணவாகடம்
5. தேரையர்(பிரம்மமுனி )சுவாமிவைத்தியம் 500
6.தேரையர் யமாக வெண்பா முதல்பாகம்
7. தேரையர் நோயின்சாரம்
8. தேரையர் அந்தாதி
9. தேரையர் வாகடம்
10. தேரையர்மகா கரிசல் மூலமும் உரையும்
11. தேரையர்அருளிய மருத்துவ பாரதம் மூலம் 


போகர் நூல்கள் ; 
1.போகர் 7000
2. போகர் நிகண்டு அட்டவனை
3.பதினெண் சித்தர்களருளிய மஹாமருத்துவம் 

பொருந்திய போகர்கற்பம் 300
4.மூலிகைக்கற்பம் 

5.போகமுனிவர்த்திருவாய்மலந்தருளிய வைத்தியம் 700
6.போக முனிவர்த்திருவாய்மலந்தருளிய ஜெனன சாகரம் 557
தன்வந்திரிபகவான்நூல்கள் : 


1.சொக்கநாதர் தன்வந்த்திரியம்
2.தன்வந்த்திரி யூகிமுனிவருக்குஉபதேசித்த  வைத்தியக்காவியம் 1000
3. தன்வந்த்திரி யூகிமுனிவருக்குஉபதேசித்த வைத்தியக்காவியக்குருநூல் 200
4.தன்வந்த்ரி எரண்ட தைலம்
5.தன்வந்திரி வைத்திய பாகம் 1,2
6. தன்வந்திரி பகவான் அருளிய வைத்திய சிந்தாமணி 

7. தன்வந்திரி பகவான் அருளிய தைலம் 500
8. தன்வந்திரி வைத்தியம் முதல் பாகம்
9.தன்வந்திரி குழந்தை வாகடம் 


மற்ற முனிவர் நூல்கள் ;

1.கொங்கணர் சரக்குவைப்பு 100
2.மச்சமுனி நாயனார் 800
3.கோரக்கர் மருத்துவம்(ஓலைசுவடியிலிருந்து புதுப்பிக்கப்பட்டது )
4.கோரக்கர் எழுநூற் தொகுதி (உரையுடன்)
5.சட்டமுனிநாயனார் திருவாய் மலந்தருளிய நிகண்டு  650
6.பதினெண் சித்தர்களருளியஞானக்கோவை
7.இராமதேவர் ஞானசேகரி 

8.இராமதேவரென்றயோகோபு வைத்தியமுறை
9.கருவூரார் பலதிரட்டு 300
10.
பதினெண் சித்தர்கள் திருவாய்மலர்த்தருளிய  வைத்தியத்திறவுகோல்
11.புலிப்பாணி வைத்தியம்
இன்னும் பலநூறு சித்த மருத்துவ நூல்கள் எம்மிடம் உள்ளன .அந்நூல்களின் பெயர்களை பின்வரும் நாள்கலிள் பதிவிடுகிறோம் .
மேலும் சித்த மருத்துவ ,ஜோதிட நூல்களுக்கு  பரம்பரைஜோதிடர் க.பிச்சைராஜா  9952400917 அவர்களை தொடர்பு கொள்ளவும் .