Thursday, January 24, 2019

சர்வார்த்த சிற்ப சிந்தாமணி

இந்நூலில் சிற்ப லட்சணம்,வாஸ்துலட்சணம்,வாஸ்துநிதானம்,அஷ்டதிக்கு லட்சணம்,மனைதோஷங்களறிய கிரகப்பிரவேச விதிகள்,மனைமுகூர்த்தம்,பூமிசல்லியம்,கூபச்சக்கரப்பலன்,தேவலாயச்சிற்பம்,விக்கிரகச்சிற்பம்,விமானச்சிற்பம்,கெர்ப்பக்கிரகத்தின் விபரம் முதலான அநேக விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.இந்நூல் கொல்லத்து மேஸ்திரிகளுக்கும் ஏனையோர்களுக்கும் மிகவும் உபயோகமானவை...
இந்நூலின் விலை 100மட்டுமே மேலும் தகவலுக்கு பரம்பரை ஜோதிடர்9952400917