ஜோதிட நூலகம்,தமிழ்ஜோதிடபுத்தகங்கள் PDF வடிவில்,தமிழ்ஜோதிடகுறிப்புகள்,ஜாதகம்,வாஸ்து,திருமணப்பொருத்தம்,பரிகாரம்,wharsappல் உங்கள் ஜாதக பலன் அறிய
Tuesday, July 6, 2021
Wednesday, September 30, 2020
மாந்தீரீக புத்தகங்கள்
எங்களிடமுள்ள மாந்தீரீக புத்தகங்கள்:
1.அகத்திய முனிவரின் மாந்த்ரீக காவியம்
2.மலையாள மாந்த்ரீகம்
3.அனுபவ மாந்த்ரீகம்
4.மலையாள அனுபோக மாந்தீரிக ஆசிரியரான்
5.மலையாள மாந்தீரீக சித்தன்
6.மலையாள மாந்தீரீக போதினி
7.கருவூரார் மாந்தீரீக அட்டமா சத்து
8.தேவர்கள் வசியம்
9.தேவிபாகவதம்
10.மந்தர் மாலீக
11.மர்ம மாந்தீரீக உலகம்
12.ஒட்டியம் சத்தியம்
13.மாந்தீரீக அரிச்சுவடி
14.மாந்தீரீக வசிய சக்கரம்
15.மாயாஜால வித்தை
16.மை வித்தை
17.மலையாள மாந்தீரீக ரத்னாகாரம்8பாகம்
18.மலையாள மாந்த்ரீக போதும்
19.இஸ்லாமிய மாந்த்ரீகம்
20.வினோத ஜெகஜால கண்ணாடி10பாகம்
21.மந்திரபூஜைகளும் மந்திரங்களும்
22.பாலகிரக தோஷபரிகார கண்ணாடி
23.கைபுரட்டு ஜாலம்
24.பெரிய கோடாங்கி மாலை
25.வாராகிமாலை
26.அகத்தியர் புஷ்ப ஆருடம்
27.மாந்தீரீக தீபம்
28.சகலதோஷ நிவர்த்தி
29.தேவேந்திரநாத் ஜாலதிரட்டு
30.பீதாம்பரஜயர் ஜாலதிரட்டு
31.புலிப்பாணி ஜாலத்திரட்டு
32.மணிமந்தரவைத்திய சேகரம்
33.இரசவாத சிட்கா
34.சகல காரிய சித்தி மந்திரம்
மேலும் தொடர்புக்கு பரம்பரை ஜோதிடர் 9952400917
Friday, August 21, 2020
யோகங்கள்
***வீணை யோகம்**
சந்திரன் நின்ற ராசிமுதல் 7கிரகங்களும் வரிசையாக அமைந்தால் அவர்கள் சினிமாத்துறையில் நட்சத்திரமாகவோ ,பாடகராகவோ ,ஏதேனும் ஒன்றில் புகழ்பெற்று விளங்குவார்...
***மணியோகம்***
லக்னாதிபதி அல்லது பஞ்சமாதிபதி 1,4,9 ல் இருந்தாலும் லக்னத்தில் சுபகிரகத்தில் இருந்தாலும் இந்த யோகம் வரும்...இதன் பலன் 40வயது வரை சுகம் அனுப்பவிப்பார்...முதுமையிலும் அனுவிப்பார்.
***கற்பூரயோகம்***
10க்குடையவனும் 4க்குடையவனும் பாவ கிரகங்களுடன் கூடி 6,8ல் இருந்தால் இந்த யோகம் ஏற்படும்...இதன் பலன் 22 வயதில் ஓரளவு சுகமும் 28 வயதில் சகல செளபாக்கியமும் வந்து சேரும்..நல்ல கொடையாளி யாக இருப்பான்...
***விகடயோகம்***
10ல் 10க்குரியவனும்5,6,7,8,9ல்பாவி இருந்தாலும் இந்த யோகம் ஏற்படும்.. இதன் பலன் 32வயதுக்கு மேல் சுகம்..40வயதுக்கு மேல் நல்ல சுகம்...60வயதுக்கு மேல் இராஜ யோகம்....
மேலும் தொடர்புக்கு பரம்பரை ஜோதிடர் பிச்சை ராஜா 9952400917
Tuesday, August 11, 2020
****கடன்களை நிவர்த்தியாகும் முறைகள்***""
கடன் நிவர்த்தியாகும் விதங்கள்:
1.அஸ்வினி நட்சத்திரமும் மேஷலக்கினமும் அனுஷம் நட்சத்திரமும் விருச்சிக லக்கினமும் கூடிய காலத்திற்கு மைத்ராமுகூர்த்தம் என்று கூறுவார்கள் அந்த நேரத்தில் கடனில் ஒருபகுதி அடைத்து விட்டால் அந்த கடன் முழுமையாக முடிந்துவிடும்.
2. செவ்வாய் கிழமை நவமி திதியும் ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதியும் சனிக்கிழமை சதுர்த்தி திதியும் சேர்ந்து விடும் நாளில் குளிகன் உதயமாகும் சமயத்தில் கொடுக்க வேண்டிய தொகையை சிறிதளவு கொடுத்தாலும் கடன் நிவர்த்தியாகும்.
3. மேற்கண்ட தினங்களில் ஷஷ்டி திதியும் குளிகன் சேரும் போது கடனை திருப்பி கொடுக்கலாம்
4.சனிக்கிழமை பிரதோஷ காலத்தில் ஆ லக்கினத்தில் உதயமாகும் காலத்தில் கடனை திருப்பி தரலாம்
5. செவ்வாய் பிரதோஷ காலத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு 90நிமிடத்திற்குள் கடனை திருப்பி தரலாம்.
6. லக்கினத்தில் ராகுவும் வியாதிபாதபோகம் கூடிய காலத்தில் கடனை திருப்பி தரலாம்
7. சூரிய சந்திர கிரகணம் காலத்தில் கடனை திருப்பி தரலாம்
8.செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பி தரலாம்
ஜோதிடர் பிச்சைராஜா 9952400917
நண்பர்களே விரோதியாவார்கள்
***நண்பர்களே விரோதியாவர்கள்***
"விடம் ஏழ்இரண்டில் சேய்இருக்கின்
மிகுந்த நட்போர் விரோதியாரம்
நயமாய் தேளில் இரவிமதி
நண்ணின் மனையான் விரோதி என்பார்
பயமாய் ஓரேழ் இரண்டுடையோர்
பாவ வர்க்கம் அடைக்காமல்
செய்யார் குடும்பம் விரோதி என்பார்
சீராக கமலச் செழந்தேனே"
பொருள் விளக்கம்:
1. 2,7,12 ஸ்தானங்களில் ஒன்றில் செவ்வாய் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்கு நண்பர்களே விரோதியாவார்கள்.
2. சூரியனும் சந்திரனும் விருச்சிக ராசியில் அமர்ந்திருந்தால் அவருடைய மனைவியே அந்த ஜாதகருக்கு விரோதியாவார்கள்.
3. லக்னாதிபதி ஏழுக்குடையவன் இரண்டுக்குடையவன் 1,2,7க்குடையவன் ஆகிய மூவரும் பாவர் வீட்டில் அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு அவர் குடும்பமே அவருக்கு எதிரியாவார்கள்...
ஜோதிடர் பிச்சைராஜா 9952400917
Friday, July 31, 2020
ஜாதகம் பார்க்க
ஜாதகம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ,பலன்கள்அறிய, பரம்பரை ஜோதிடரை தொடர்புகொள்ளலாம்.ஜோதிடர் க.பிச்சைராஜா9952400917 கட்டணம் RS 200 மட்டுமே( அனைத்துகேள்விகளுக்கும்)
- தொழில்
- குடும்பவாழ்க்கை
- பொருளாதாரம்
- கல்வி
- வீடுவாகனம் வாங்கும் அமைப்பு
- திருமணவாழ்க்கை
- திருமணபொருத்தம் பார்க்க
- மனைவி மற்றும் குழந்தைகள்
- ஜாதகரின் எதிர்கால அமைப்பு
- ஜாதகத்தில் உள்ள யோகங்கள்
- தோஷம்
- தடைக்கான காரணங்களை ஜாதகம் மூலம்கண்டறிந்து அதற்கான ஆன்மீக பரிகாரங்களை அறிய
- ஆயுள்
- மருத்துவம் மற்றும் நோய்கள்
- முன்ஜென்ம கர்மவினை(அ)பலன் அறிய
- மற்றும் அதை சரிசெய்ய
- ஜாதகரின் நல்லகாலகட்டங்கள் அறிய
- ஜாதகரின் மோசமான காலகட்டங்கள்அறிந்து தற்காத்துகொள்ளல்
- ஜாதகரின் பஞ்சபட்சி அறிந்து அதற்கேற்றவாறு அவருக்கு சாதகமான நாட்கள் மற்றும் நேரத்தை அறிந்து அனைத்து சுபகாரியங்களில் வெற்றிடைய,அவர்களுக்கு ஏற்ற நாளை மற்றும் நேரத்தை தேர்வுசெய்தல்(பஞ்சபட்சிசாத்திரம்)
- பிரசன்ன ஜோதிடம் மூலம் காரியம் நடைபெறுமா எனஅறிய
- ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவருடைய தாய், தந்தை, பெரியோர்கள்,தாய்மாமன்,சகோதர்களின் வாழ்க்கை நிலையறிய....
- நடப்பு திசாபுத்தி பலன்கள்
- சுபமுகூர்த்த நாட்கள் அறிய
- ஜாதகத்தை pdf வடிவில் பெற
- பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுத
- வாஸ்து சாத்திரம் அடிப்படையில் வீடு கட்ட
- ஜாதகரின் அனைத்து சந்தேகங்களையும் தீர்க்க
- குறிப்பு : துல்லியமான பிறந்ததேதி மற்றும் நேரம் அவசியம்
Tuesday, July 21, 2020
Sunday, May 17, 2020
ஜோதிட புத்தகங்கள் விற்பனைக்கு
Wednesday, April 29, 2020
Wednesday, December 4, 2019
சனிப்பெயர்ச்சி 2020
- தொழில்
- குடும்பவாழ்க்கை
- பொருளாதாரம்
- கல்வி
- வீடுவாகனம் வாங்கும் அமைப்பு
- திருமணவாழ்க்கை
- திருமணபொருத்தம் பார்க்க
- மனைவி மற்றும் குழந்தைகள்
- ஜாதகரின் எதிர்கால அமைப்பு
- ஜாதகத்தில் உள்ள யோகங்கள்
- தோஷம்
- தடைக்கான காரணங்களை ஜாதகம் மூலம்கண்டறிந்து அதற்கான ஆன்மீக பரிகாரங்களை அறிய
- ஆயுள்
- மருத்துவம் மற்றும் நோய்கள்
- முன்ஜென்ம கர்மவினை(அ)பலன் அறிய
- மற்றும் அதை சரிசெய்ய
- ஜாதகரின் நல்லகாலகட்டங்கள் அறிய
- ஜாதகரின் மோசமான காலகட்டங்கள்அறிந்து தற்காத்துகொள்ளல்
- ஜாதகரின் பஞ்சபட்சி அறிந்து அதற்கேற்றவாறு அவருக்கு சாதகமான நாட்கள் மற்றும் நேரத்தை அறிந்து அனைத்து சுபகாரியங்களில் வெற்றிடைய,அவர்களுக்கு ஏற்ற நாளை மற்றும் நேரத்தை தேர்வுசெய்தல்(பஞ்சபட்சிசாத்திரம்)
- பிரசன்ன ஜோதிடம் மூலம் காரியம் நடைபெறுமா எனஅறிய
- ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவருடைய தாய், தந்தை, பெரியோர்கள்,தாய்மாமன்,சகோதர்களின் வாழ்க்கை நிலையறிய....
- நடப்பு திசாபுத்தி பலன்கள்
- சுபமுகூர்த்த நாட்கள் அறிய
- ஜாதகத்தை pdf வடிவில் பெற
- பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுத
- வாஸ்து சாத்திரம் அடிப்படையில் வீடு கட்ட
- ஜாதகரின் அனைத்து சந்தேகங்களையும் தீர்க்க
- குறிப்பு : துல்லியமான பிறந்ததேதி மற்றும் நேரம் அவசியம்
Friday, November 29, 2019
இந்நூலானது லக்கினமுதல் 12 பாவங்களுக்குரிய பலன்களை ஜோதிடம் அறிந்தவர்க்கும் அறியாதவர்க்கும் எளிதில் விளக்கிக் காட்டக்கூடிய வசன நூலாக இருக்கிறது.இந்நூல் ஒவ்வொரு மனிதரிடத்துமிருந்தால் அவர்கள் வாழ்வு நாட்களில் வரும் நன்மை தீமைகளைச் சுலபமாய் சோதிடர்கள் உதவியில்லாமலே அறிந்துகொள்ளலாம்...
இப்புத்தகத்தின் விலை200 மட்டுமே மேலும் தொடர்புக்கு ஜோதிடர்9952400917
Friday, June 21, 2019
Saturday, February 2, 2019
2019ம் ஆண்டின் பலன் அறிய.
இந்த நடைமுறை ஆண்டில்2019ல் உங்கள் ஜாதகம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ,பலன்கள்அறிய, பரம்பரை ஜோதிடரை தொடர்புகொள்ளலாம்.ஜோதிடர் க.பிச்சைராஜா9952400917 கட்டணம் RS 300 மட்டுமே( அனைத்துகேள்விகளுக்கும்)வாட்ஸ்ஆப்பிலோ அல்லது தொலைபேசிவாயிலாகவோ பலன்களை கேட்டுக்கொள்ளலாம்..
- தொழில்
- குடும்பவாழ்க்கை
- பொருளாதாரம்
- கல்வி
- வீடுவாகனம் வாங்கும் அமைப்பு
- திருமணவாழ்க்கை
- திருமணபொருத்தம் பார்க்க
- மனைவி மற்றும் குழந்தைகள்
- ஜாதகரின் எதிர்கால அமைப்பு
- ஜாதகத்தில் உள்ள யோகங்கள்
- தோஷம்
- தடைக்கான காரணங்களை ஜாதகம் மூலம்கண்டறிந்து அதற்கான ஆன்மீக பரிகாரங்களை அறிய
- ஆயுள்
- மருத்துவம் மற்றும் நோய்கள்
- முன்ஜென்ம கர்மவினை(அ)பலன் அறிய
- மற்றும் அதை சரிசெய்ய
- ஜாதகரின் நல்லகாலகட்டங்கள் அறிய
- ஜாதகரின் மோசமான காலகட்டங்கள்அறிந்து தற்காத்துகொள்ளல்
- பிரசன்ன ஜோதிடம் மூலம் காரியம் நடைபெறுமா எனஅறிய
- ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவருடைய தாய், தந்தை, பெரியோர்கள்,தாய்மாமன்,சகோதர்களின் வாழ்க்கை நிலையறிய....
- நடப்பு திசாபுத்தி பலன்கள்
- சுபமுகூர்த்த நாட்கள் அறிய
- ஜாதகரின் பஞ்சபட்சி அறிந்து அதற்கேற்றவாறு அவருக்கு சாதகமான நாட்கள் மற்றும் நேரத்தை அறிந்து அனைத்து சுபகாரியங்களில் வெற்றிடைய(பஞ்சபட்சிசாத்திரம்)
- ஜாதகத்தை pdf வடிவில் பெற
- பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுத
- வாஸ்து சாத்திரம் அடிப்படையில் வீடு கட்ட
- ஜாதகரின் அனைத்து சந்தேகங்களையும் தீர்க்க
- குறிப்பு : துல்லியமான பிறந்ததேதி மற்றும் நேரம் அவசியம்
Thursday, January 31, 2019
என்னிடமுள்ள சித்தமருத்துவ நூல்கள்பாகம்1
1அகத்தியர் லோகமரணம 110
2.அகத்தியர் வாக்கியம50
3.அகத்தியர்நூல் திரட்டு
4. அகத்தியர் 100
5. அகத்தியர் இரண் டாயிரம் 3 பாகம்
6. அகத்தியர் 2000
7.அகத்தியர் இரணநூல்
8. அகத்தியர் சௌமியசாகரம்1200
9.அகத்தியர் அரூளிய வைத்தியகாவியம்
10.அகத்தியர் பரிபூரணம் 400
11.அகத்தியர் செந்தூரம் 300
12. அகத்தியர் அனுபோக வைத்திய நவநீதம்
13. அகத்தியர் வைத்தியசிந்தாமணி
14. அகத்தியர் அருளிய பரிபூரணம் 400
15. அகத்தியர் மருத்துவம் (ஓலைசுவடியிலிருந்து புதுப்பிக்கப்பட்டது )
16. அகத்தியர் கௌமதிநூல் 400
17. அகத்தியர் வைத்தியகாவியம்1500
18. அகத்தியர் பள்ளு 200
19. அகத்தியர்அருளிய பன்னிருகாண்டம் 200
20. அகத்தியர் தமிழ் வாசகம்
21. அகத்தியர் தேவராத்திரட்டு
22. அகத்தியர்அருளியபரிபாசைதிரட்டு 500
23. அகத்திய முனிவர் அருளிய ஆறுஎழுத்துஅந்தாதி
தேரையர் நூல்கள் ;
1.தேரையர் அருளி செய்த நீர்குறி ,நெய்குறிசாஸ்திரங்கள்மூலமும்
2.தேரையர்கரிசல் 300 கற்கண்டு சூத்திரமும்
3. தேரையர் அருளி செய்த நீர்குறிசோதனை
4. தேரையர் அருளி செய்த குணவாகடம்
5. தேரையர்(பிரம்மமுனி )சுவாமிவைத்தியம் 500
6.தேரையர் யமாக வெண்பா முதல்பாகம்
7. தேரையர் நோயின்சாரம்
8. தேரையர் அந்தாதி
9. தேரையர் வாகடம்
10. தேரையர்மகா கரிசல் மூலமும் உரையும்
11. தேரையர்அருளிய மருத்துவ பாரதம் மூலம்
போகர் நூல்கள் ;
1.போகர் 7000
2. போகர் நிகண்டு அட்டவனை
3.பதினெண் சித்தர்களருளிய மஹாமருத்துவம்
பொருந்திய போகர்கற்பம் 300
4.மூலிகைக்கற்பம்
5.போகமுனிவர்த்திருவாய்மலந்தருளிய வைத்தியம் 700
6.போக முனிவர்த்திருவாய்மலந்தருளிய ஜெனன சாகரம் 557
தன்வந்திரிபகவான்நூல்கள் :
1.சொக்கநாதர் தன்வந்த்திரியம்
2.தன்வந்த்திரி யூகிமுனிவருக்குஉபதேசித்த வைத்தியக்காவியம் 1000
3. தன்வந்த்திரி யூகிமுனிவருக்குஉபதேசித்த வைத்தியக்காவியக்குருநூல் 200
4.தன்வந்த்ரி எரண்ட தைலம்
5.தன்வந்திரி வைத்திய பாகம் 1,2
6. தன்வந்திரி பகவான் அருளிய வைத்திய சிந்தாமணி
7. தன்வந்திரி பகவான் அருளிய தைலம் 500
8. தன்வந்திரி வைத்தியம் முதல் பாகம்
9.தன்வந்திரி குழந்தை வாகடம்
மற்ற முனிவர் நூல்கள் ;
1.கொங்கணர் சரக்குவைப்பு 100
2.மச்சமுனி நாயனார் 800
3.கோரக்கர் மருத்துவம்(ஓலைசுவடியிலிருந்து புதுப்பிக்கப்பட்டது )
4.கோரக்கர் எழுநூற் தொகுதி (உரையுடன்)
5.சட்டமுனிநாயனார் திருவாய் மலந்தருளிய நிகண்டு 650
6.பதினெண் சித்தர்களருளியஞானக்கோவை
7.இராமதேவர் ஞானசேகரி
8.இராமதேவரென்றயோகோபு வைத்தியமுறை
9.கருவூரார் பலதிரட்டு 300
10.பதினெண் சித்தர்கள் திருவாய்மலர்த்தருளிய வைத்தியத்திறவுகோல்
11.புலிப்பாணி வைத்தியம்
இன்னும் பலநூறு சித்த மருத்துவ நூல்கள் எம்மிடம் உள்ளன .அந்நூல்களின் பெயர்களை பின்வரும் நாள்கலிள் பதிவிடுகிறோம் .
மேலும் சித்த மருத்துவ ,ஜோதிட நூல்களுக்கு பரம்பரைஜோதிடர் க.பிச்சைராஜா 9952400917 அவர்களை தொடர்பு கொள்ளவும் .
Thursday, January 24, 2019
சர்வார்த்த சிற்ப சிந்தாமணி
இந்நூலின் விலை 100மட்டுமே மேலும் தகவலுக்கு பரம்பரை ஜோதிடர்9952400917
அநேக ஏட்டுபிரதிகளை ஆராய்ந்தும் அவற்றில் சிறந்த முக்கியமான 25 விதமாகிய ஜோதிடபுத்தகங்களை ஆராய்ந்து அவைகளே சரியன தீர்மானித்து முன்னோராலெழுதி எட்டுபிரதியாயிருந்ததைத் தற்கால மனிதவகுப்பினரில் அநேகருக்குத் தெரியாமல் இருந்தமையால் அவைகளுக்கு சரியாக உரையெழுதி காலநிர்ணயத்தின்படியே சக்கரங்கள் அமைத்துக் கிரங்களிருக்கும் காலபலன் லக்ஷணத்தையும் விபரமாய் எழுதி அச்சிடப்பட்ட இந்நூலின் விலை 200 மட்டுமே மேலும் தொடர்புக்கு ஜோதிடர்9952400917




















