***நண்பர்களே விரோதியாவர்கள்***
"விடம் ஏழ்இரண்டில் சேய்இருக்கின்
மிகுந்த நட்போர் விரோதியாரம்
நயமாய் தேளில் இரவிமதி
நண்ணின் மனையான் விரோதி என்பார்
பயமாய் ஓரேழ் இரண்டுடையோர்
பாவ வர்க்கம் அடைக்காமல்
செய்யார் குடும்பம் விரோதி என்பார்
சீராக கமலச் செழந்தேனே"
பொருள் விளக்கம்:
1. 2,7,12 ஸ்தானங்களில் ஒன்றில் செவ்வாய் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்கு நண்பர்களே விரோதியாவார்கள்.
2. சூரியனும் சந்திரனும் விருச்சிக ராசியில் அமர்ந்திருந்தால் அவருடைய மனைவியே அந்த ஜாதகருக்கு விரோதியாவார்கள்.
3. லக்னாதிபதி ஏழுக்குடையவன் இரண்டுக்குடையவன் 1,2,7க்குடையவன் ஆகிய மூவரும் பாவர் வீட்டில் அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு அவர் குடும்பமே அவருக்கு எதிரியாவார்கள்...
ஜோதிடர் பிச்சைராஜா 9952400917