Thursday, January 24, 2019

பெரிய சோதிட சில்லரைக்கோவை:
அநேக ஏட்டுபிரதிகளை ஆராய்ந்தும் அவற்றில் சிறந்த முக்கியமான 25 விதமாகிய ஜோதிடபுத்தகங்களை ஆராய்ந்து அவைகளே சரியன தீர்மானித்து முன்னோராலெழுதி எட்டுபிரதியாயிருந்ததைத் தற்கால மனிதவகுப்பினரில் அநேகருக்குத் தெரியாமல் இருந்தமையால் அவைகளுக்கு சரியாக உரையெழுதி காலநிர்ணயத்தின்படியே சக்கரங்கள் அமைத்துக் கிரங்களிருக்கும் காலபலன் லக்ஷணத்தையும் விபரமாய் எழுதி அச்சிடப்பட்ட இந்நூலின் விலை 200 மட்டுமே மேலும் தொடர்புக்கு ஜோதிடர்9952400917