Friday, August 21, 2020

யோகங்கள்

 ***வீணை யோகம்**


சந்திரன் நின்ற ராசிமுதல் 7கிரகங்களும் வரிசையாக அமைந்தால் அவர்கள் சினிமாத்துறையில் நட்சத்திரமாகவோ ,பாடகராகவோ ,ஏதேனும் ஒன்றில் புகழ்பெற்று விளங்குவார்...


***மணியோகம்***


லக்னாதிபதி அல்லது பஞ்சமாதிபதி 1,4,9 ல் இருந்தாலும் லக்னத்தில் சுபகிரகத்தில் இருந்தாலும் இந்த யோகம் வரும்...இதன் பலன் 40வயது வரை சுகம் அனுப்பவிப்பார்...முதுமையிலும் அனுவிப்பார்.


***கற்பூரயோகம்***


10க்குடையவனும் 4க்குடையவனும் பாவ கிரகங்களுடன் கூடி 6,8ல் இருந்தால் இந்த யோகம் ஏற்படும்...இதன் பலன் 22 வயதில் ஓரளவு சுகமும் 28 வயதில் சகல  செளபாக்கியமும் வந்து சேரும்..நல்ல கொடையாளி யாக இருப்பான்...


***விகடயோகம்***


10ல் 10க்குரியவனும்5,6,7,8,9ல்பாவி இருந்தாலும் இந்த யோகம் ஏற்படும்.. இதன் பலன் 32வயதுக்கு மேல் சுகம்..40வயதுக்கு மேல் நல்ல சுகம்...60வயதுக்கு மேல் இராஜ யோகம்....


மேலும் தொடர்புக்கு பரம்பரை ஜோதிடர் பிச்சை ராஜா 9952400917

Tuesday, August 11, 2020

****கடன்களை நிவர்த்தியாகும் முறைகள்***""

 கடன் நிவர்த்தியாகும் விதங்கள்:

1.அஸ்வினி நட்சத்திரமும் மேஷலக்கினமும் அனுஷம் நட்சத்திரமும் விருச்சிக லக்கினமும் கூடிய காலத்திற்கு மைத்ராமுகூர்த்தம் என்று கூறுவார்கள் அந்த நேரத்தில் கடனில் ஒருபகுதி அடைத்து விட்டால் அந்த கடன் முழுமையாக முடிந்துவிடும்.

2.   செவ்வாய் கிழமை நவமி திதியும் ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதியும் சனிக்கிழமை சதுர்த்தி திதியும் சேர்ந்து விடும் நாளில் குளிகன் உதயமாகும் சமயத்தில் கொடுக்க வேண்டிய தொகையை சிறிதளவு கொடுத்தாலும் கடன் நிவர்த்தியாகும்.

3.  மேற்கண்ட தினங்களில் ஷஷ்டி திதியும் குளிகன் சேரும் போது கடனை திருப்பி கொடுக்கலாம்

4.சனிக்கிழமை பிரதோஷ காலத்தில் ஆ லக்கினத்தில் உதயமாகும் காலத்தில் கடனை திருப்பி தரலாம்

5.    செவ்வாய் பிரதோஷ காலத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு 90நிமிடத்திற்குள் கடனை திருப்பி தரலாம்.

6.     லக்கினத்தில் ராகுவும் வியாதிபாதபோகம் கூடிய காலத்தில் கடனை திருப்பி தரலாம்

7.    சூரிய சந்திர கிரகணம் காலத்தில் கடனை திருப்பி தரலாம்

8.செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பி தரலாம்



   ஜோதிடர் பிச்சைராஜா 9952400917

நண்பர்களே விரோதியாவார்கள்

 ***நண்பர்களே விரோதியாவர்கள்***


"விடம் ஏழ்இரண்டில் சேய்இருக்கின்

மிகுந்த நட்போர் விரோதியாரம்

நயமாய் தேளில் இரவிமதி

நண்ணின் மனையான் விரோதி என்பார்

பயமாய் ஓரேழ் இரண்டுடையோர்

பாவ வர்க்கம் அடைக்காமல்

செய்யார் குடும்பம் விரோதி என்பார்

சீராக கமலச் செழந்தேனே"


பொருள் விளக்கம்:


1.    2,7,12 ஸ்தானங்களில் ஒன்றில் செவ்வாய் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்கு நண்பர்களே விரோதியாவார்கள்.

2.       சூரியனும் சந்திரனும் விருச்சிக ராசியில் அமர்ந்திருந்தால் அவருடைய மனைவியே அந்த ஜாதகருக்கு விரோதியாவார்கள்.

3.        லக்னாதிபதி ஏழுக்குடையவன் இரண்டுக்குடையவன் 1,2,7க்குடையவன் ஆகிய மூவரும் பாவர் வீட்டில் அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு அவர் குடும்பமே அவருக்கு எதிரியாவார்கள்...


      ஜோதிடர் பிச்சைராஜா 9952400917

Friday, July 31, 2020

ஜாதகம் பார்க்க


 ஜாதகம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ,பலன்கள்அறிய, பரம்பரை ஜோதிடரை தொடர்புகொள்ளலாம்.ஜோதிடர் க.பிச்சைராஜா9952400917  கட்டணம் RS 200   மட்டுமே( அனைத்துகேள்விகளுக்கும்)


  • தொழில்
  • குடும்பவாழ்க்கை                      
  • பொருளாதாரம்
  • கல்வி
  • வீடுவாகனம் வாங்கும் அமைப்பு
  • திருமணவாழ்க்கை
  • திருமணபொருத்தம் பார்க்க
  • மனைவி மற்றும் குழந்தைகள் 
  • ஜாதகரின் எதிர்கால அமைப்பு
  • ஜாதகத்தில் உள்ள யோகங்கள்
  • தோஷம்
  • தடைக்கான காரணங்களை ஜாதகம் மூலம்கண்டறிந்து அதற்கான ஆன்மீக பரிகாரங்களை அறிய
  • ஆயுள் 
  • மருத்துவம் மற்றும் நோய்கள்
  • முன்ஜென்ம கர்மவினை(அ)பலன் அறிய
  • மற்றும் அதை சரிசெய்ய
  • ஜாதகரின் நல்லகாலகட்டங்கள் அறிய
  • ஜாதகரின் மோசமான காலகட்டங்கள்அறிந்து தற்காத்துகொள்ளல்
  • ஜாதகரின் பஞ்சபட்சி அறிந்து அதற்கேற்றவாறு அவருக்கு சாதகமான நாட்கள் மற்றும் நேரத்தை அறிந்து அனைத்து சுபகாரியங்களில் வெற்றிடைய,அவர்களுக்கு ஏற்ற நாளை மற்றும் நேரத்தை தேர்வுசெய்தல்(பஞ்சபட்சிசாத்திரம்)
  • பிரசன்ன ஜோதிடம் மூலம் காரியம் நடைபெறுமா எனஅறிய
  • ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவருடைய தாய், தந்தை, பெரியோர்கள்,தாய்மாமன்,சகோதர்களின் வாழ்க்கை நிலையறிய....
  • நடப்பு திசாபுத்தி பலன்கள்
  • சுபமுகூர்த்த நாட்கள் அறிய
  • ஜாதகத்தை pdf வடிவில் பெற
  • பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுத
  • வாஸ்து சாத்திரம் அடிப்படையில் வீடு கட்ட 
  • ஜாதகரின் அனைத்து சந்தேகங்களையும் தீர்க்க
  • குறிப்பு :  துல்லியமான பிறந்ததேதி மற்றும் நேரம் அவசியம்

Tuesday, July 21, 2020

சப்தரிஷி நாடி

சப்தரிஷி நாடி மேஷலக்னம்
சப்தரிஷி நாடி ரிஷப லக்னம்
சப்தரிஷி நாடி மிதுனலக்னம்
சப்தரிஷிநாடி கடகலக்னம்
சப்தரிஷி நாடி கன்னிலக்னம்
போன்ற நூல்கள் தமிழில்எங்களிடம் கிடைக்கும்.மேலும் தொடர்புக்கு ஜோதிடர்9952400917

Sunday, May 17, 2020

ஜோதிட புத்தகங்கள் விற்பனைக்கு

என்னிடமுள்ள 200க்கும் மேற்பட்ட சோதிட புத்தகங்கள் மற்றும் சித்த மருத்துவ நூல்கள் மிககுறைந்த விலையில் விற்பனை க்கு கிடைக்கும் விலை ரூபாய்100 மட்டுமே மேலும் தொடர்புக்கு ஜோதிடர்9952400917

Wednesday, April 29, 2020

பெண்கள் ஜனன ஜாதக பாலபோதினனி

இதன் விலை 100மட்டுமே மேலும் தொடர்புக்கு ஜோதிடர் 9952400917

Wednesday, December 4, 2019

சனிப்பெயர்ச்சி 2020

2020 ஆண்டிற்கான சனிப்பெயர்ச்சி பலன்களைப்பற்றி அறியவும் அவற்றிற்கான பரிகாரமுறைகளைப்பற்றி தெரிந்து கொள்ளவும்.எந்தெந்த இராசிகாரர்களுக்கு யோகத்தை கொடுப்பார் போன்றவற்றை அறியவும் மேலும் தங்களின் ஜாதகத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ,பலன்கள்அறிய, பரம்பரை ஜோதிடரை தொடர்புகொள்ளலாம்.ஜோதிடர் க.பிச்சைராஜா9952400917  கட்டணம் RS 300   மட்டுமே( அனைத்துகேள்விகளுக்கும்)


  • தொழில்
  • குடும்பவாழ்க்கை                      
  • பொருளாதாரம்
  • கல்வி
  • வீடுவாகனம் வாங்கும் அமைப்பு
  • திருமணவாழ்க்கை
  • திருமணபொருத்தம் பார்க்க
  • மனைவி மற்றும் குழந்தைகள் 
  • ஜாதகரின் எதிர்கால அமைப்பு
  • ஜாதகத்தில் உள்ள யோகங்கள்
  • தோஷம்
  • தடைக்கான காரணங்களை ஜாதகம் மூலம்கண்டறிந்து அதற்கான ஆன்மீக பரிகாரங்களை அறிய
  • ஆயுள் 
  • மருத்துவம் மற்றும் நோய்கள்
  • முன்ஜென்ம கர்மவினை(அ)பலன் அறிய
  • மற்றும் அதை சரிசெய்ய
  • ஜாதகரின் நல்லகாலகட்டங்கள் அறிய
  • ஜாதகரின் மோசமான காலகட்டங்கள்அறிந்து தற்காத்துகொள்ளல்
  • ஜாதகரின் பஞ்சபட்சி அறிந்து அதற்கேற்றவாறு அவருக்கு சாதகமான நாட்கள் மற்றும் நேரத்தை அறிந்து அனைத்து சுபகாரியங்களில் வெற்றிடைய,அவர்களுக்கு ஏற்ற நாளை மற்றும் நேரத்தை தேர்வுசெய்தல்(பஞ்சபட்சிசாத்திரம்)
  • பிரசன்ன ஜோதிடம் மூலம் காரியம் நடைபெறுமா எனஅறிய
  • ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவருடைய தாய், தந்தை, பெரியோர்கள்,தாய்மாமன்,சகோதர்களின் வாழ்க்கை நிலையறிய....
  • நடப்பு திசாபுத்தி பலன்கள்
  • சுபமுகூர்த்த நாட்கள் அறிய
  • ஜாதகத்தை pdf வடிவில் பெற
  • பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுத
  • வாஸ்து சாத்திரம் அடிப்படையில் வீடு கட்ட 
  • ஜாதகரின் அனைத்து சந்தேகங்களையும் தீர்க்க
  • குறிப்பு :  துல்லியமான பிறந்ததேதி மற்றும் நேரம் அவசியம்

ஜோதிட அடிப்படை நூல்கள்


இதன் விலை 200 மேலும் தொடர்புக்கு ஜோதிடர்9952400917

அகத்தியர் புஷ்ப ஆருடம்

இதன் விலை 200 மேலும் தொடர்புக்கு ஜோதிடர்9952400917

Friday, November 29, 2019

ஜோதிட பிரஞ்ஞான தீபிகை
இந்நூலானது லக்கினமுதல் 12 பாவங்களுக்குரிய பலன்களை ஜோதிடம் அறிந்தவர்க்கும் அறியாதவர்க்கும் எளிதில் விளக்கிக் காட்டக்கூடிய வசன நூலாக இருக்கிறது.இந்நூல் ஒவ்வொரு மனிதரிடத்துமிருந்தால் அவர்கள் வாழ்வு நாட்களில் வரும் நன்மை தீமைகளைச் சுலபமாய் சோதிடர்கள் உதவியில்லாமலே அறிந்துகொள்ளலாம்...

இப்புத்தகத்தின் விலை200 மட்டுமே மேலும் தொடர்புக்கு ஜோதிடர்9952400917

Saturday, February 2, 2019

2019ம் ஆண்டின் பலன் அறிய.

இதுவரை தாங்கள் கொடுத்த வந்த ஆதரவிற்கு நன்றி.
இந்த நடைமுறை ஆண்டில்2019ல் உங்கள் ஜாதகம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ,பலன்கள்அறிய, பரம்பரை ஜோதிடரை தொடர்புகொள்ளலாம்.ஜோதிடர் க.பிச்சைராஜா9952400917  கட்டணம் RS 300   மட்டுமே( அனைத்துகேள்விகளுக்கும்)வாட்ஸ்ஆப்பிலோ அல்லது தொலைபேசிவாயிலாகவோ பலன்களை கேட்டுக்கொள்ளலாம்..


  • தொழில்
  • குடும்பவாழ்க்கை                      
  • பொருளாதாரம்
  • கல்வி
  • வீடுவாகனம் வாங்கும் அமைப்பு
  • திருமணவாழ்க்கை
  • திருமணபொருத்தம் பார்க்க
  • மனைவி மற்றும் குழந்தைகள் 
  • ஜாதகரின் எதிர்கால அமைப்பு
  • ஜாதகத்தில் உள்ள யோகங்கள்
  • தோஷம்
  • தடைக்கான காரணங்களை ஜாதகம் மூலம்கண்டறிந்து அதற்கான ஆன்மீக பரிகாரங்களை அறிய
  • ஆயுள் 
  • மருத்துவம் மற்றும் நோய்கள்
  • முன்ஜென்ம கர்மவினை(அ)பலன் அறிய
  • மற்றும் அதை சரிசெய்ய
  • ஜாதகரின் நல்லகாலகட்டங்கள் அறிய
  • ஜாதகரின் மோசமான காலகட்டங்கள்அறிந்து தற்காத்துகொள்ளல்
  • பிரசன்ன ஜோதிடம் மூலம் காரியம் நடைபெறுமா எனஅறிய
  • ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவருடைய தாய், தந்தை, பெரியோர்கள்,தாய்மாமன்,சகோதர்களின் வாழ்க்கை நிலையறிய....
  • நடப்பு திசாபுத்தி பலன்கள்
  • சுபமுகூர்த்த நாட்கள் அறிய
  • ஜாதகரின் பஞ்சபட்சி அறிந்து அதற்கேற்றவாறு அவருக்கு சாதகமான நாட்கள் மற்றும் நேரத்தை அறிந்து அனைத்து சுபகாரியங்களில் வெற்றிடைய(பஞ்சபட்சிசாத்திரம்)
  • ஜாதகத்தை pdf வடிவில் பெற
  • பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுத
  • வாஸ்து சாத்திரம் அடிப்படையில் வீடு கட்ட 
  • ஜாதகரின் அனைத்து சந்தேகங்களையும் தீர்க்க
  • குறிப்பு :  துல்லியமான பிறந்ததேதி மற்றும் நேரம் அவசியம்