Thursday, December 20, 2018

பஞ்சபட்சி சாத்திரம் பார்ப்பதின் பயன்கள்


பஞ்சபட்சி சாத்திரம் பார்ப்பதின் பயன்கள்


கீழே கோழிபட்சிக்குரிய ஒரு நாள் (ஞாயிறு ) பகல் அட்டவணை மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது  .சூரிய உதயத்திலிருந்து கணக்கிட்டு கொள்ளவும் .இங்கு தோராயமாக 6.00மணி கணக்கிட்டள்ளது  

     கோழி    வளர்பிறை(பூர்வபட்சம்)
ஞாயிறு பகல் தொழில்
        அதிகாரப்பட்சி வல்லூறு: படுபட்சி – ஆந்தை:

சாமம்
முதல் வரை
சாமம்
பட்சி 
தொழில்
அந்தரப்பட்சி
அந்தரப்பட்சி தொழில்
முதல் வரை              
  உறவு
பலன்
முதல்
சாமம்
காலை
6- 8.24 வரை
கோழி
துயில்
கோழி
மயில்
வல்லூறு
ஆந்தை
காகம்

துயில்
சாவு 
ஊண்
நடை
அரசு


6.00 –6.18 AM
6.18 – 6.30 AM
6.30 – 7.00 AM
7.00 – 7.36 AM
7.36 – 8.24 AM
சுயம்
நட்பு
பகை
பகை
நட்பு
அதமம்
அதமம்
அதமம்
அதமம்
மத்திமம்

2ஆம்
சாமம்
8.24AM -10.48AM
கோழி
சாவு
கோழி
மயில்
வல்லூறு
ஆந்தை
காகம்

சாவு 
ஊண்
நடை
அரசு 
துயில்


8.24 – 8.36 AM
8.36 - 9.06 AM
9.06 – 9.42 AM
9.42- 10.30 AM
10.30 10.48 AM
சுயம்
நட்பு
பகை
பகை
நட்பு
அதமம்
அதமம்
அதமம்
மத்திமம்
அதமம்


       
சாமம்
முதல் வரை
சாமம்
பட்சி
தொழில்
அந்தரப் பட்சி
அந்தரப்
பட்சி
தொழில்
முதல் வரை  
உறவு
பலன்
3ஆம்
சாமம்
காலை
10.48- 1.12PM வரை
கோழி
ஊண்
கோழி
மயில் வல்லூறு
ஆந்தை  காகம்

ஊண்
நடை
அரசு
துயில்
சாவு

10.48 – 11.18 AM
11.18 – 11.54 AM
11.54 – 12.42 PM
12.42 – 1.00 PM
1.00 – 1.12  PM
சுயம்
நட்பு
பகை
பகை
நட்பு

உத்தமம்
மத்திமம்
மத்திமம்
அதமம்
அதமம்

4ஆம்
சாமம்
1.12 PM - 3.36 PM
கோழி
நடை
கோழி
மயில் வல்லூறு
ஆந்தை  காகம்
நடை
அரசு
துயில்
சாவு
ஊண்

1.12 – 1.48 PM
1.48 – 2.36 PM
2.36 – 2.54 PM
2.54 – 3.06 PM
3.06 - 3.36 PM
சுயம்
நட்பு
பகை
பகை
நட்பு
மத்திமம்
உத்தமம்
அதமம்
அதமம்
மத்திமம்

5ஆம்சாமம்

3.36 PM
முதல் மாலை 6.00PM
வரை
கோழி
அரசு
கோழி
மயில் வல்லூறு
ஆந்தை  காகம்

அரசு
துயில்
சாவு
ஊண் நடை

3.36 – 4.24 PM
4.24 – 4.42 PM
4.42 - 4.54 PM
4.54  -5.24 PM
5.24 – 6.00 PM

சுயம்
நட்பு
பகை
பகை
நட்பு
உத்தமம்
அதமம்
அதமம்
மத்திமம்
மத்திமம்

               
ஒருவர்தான்செய்யும்தொழில்களில்சிறந்து விளங்கவும்,பகைவரைவெற்றிக்கொள்ளவும்,வழக்குவிசயங்களில் வெற்றிபெறவும்,பணம் 
கொடுக்கல்,வாங்களில் ஈடுபடவும்,சுபகாரியங்கள் 
தொடங்கவும்,மருத்துவசிகிச்சைகள் 
எடுக்கவும் பஞ்சபட்சிகளின் தொழிலறிந்து 

செயல்படவேண்டும்என்பதுஇந்நூலின்கருத்து.


1.ஒவ்வொருவாரின் பிறந்தநட்சத்திரத்தபடி ஒவ்வொரு வாரத்திலும் ,நாளிலும் அவருக்கு உகந்த 

நேரத்தை கண்டறிய உதவும் கணிதம் இது. ஒருவன் தன்பட்சி‘அரசு’ ‘ஊண்’ தொழில்

 நடக்கும் பொழுதில் ஒருகாரியங்களில் செயலாற்றினால் வெற்றிநிச்சயம்.தன்பட்சி

 நடை தொழில் நடைபெறும் பொழுது ஒரு காரியங்களில்  

செயலாற்றினால் அக்காரியம் இழுபறியாக முடியும்.தன்பட்சி துயில்,சாவு தொழில்புரியும் 

காலத்தில் தொடங்கப்படும் காரியங்கள் வெற்றியடையாது. ஏழு நாட்களிலும் பகல்

 நேர ஐந்து பகுதிகள்,இரவு நேர ஐந்து பகுதிகளை அட்டவணையாக தயாரித்து வைத்துக்கொண்டு மிகுந்தபயன் பெறலாம்.
2.ஒருவர் வளர்பிறையில் பரணிநட்சத்திரத்தில் பிறந்தார் என்றால் அவருடையபட்சி 

வல்லுறு ஆகும்.இது அவருடை வாழ்க்கை முழுவதும் மாறாது.இதை பயன்படுத்தி  

எல்லாக்காரியங்களிலும் வெற்றிப்பெற முடியும்.இவருக்கு தேய்பிறை நாட்களிலும் 
இதேபட்சியைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பட்சி மாறாது.ஒருவர் 

தேய்பிறையில் பரணிநட்சத்திரத்தில் பிறந்தார் என்றால் அவருடைய பட்சி  மயில் 

ஆகும்.இப்பட்சியை வைத்து வளர்பிறை,தேய்பிறை நாட்களில் எடுத்த காரியங்களில்

 வெற்றிபெற முடியும்.

3.ஒருவர் வளர்பிறையில் பிறந்தாலும் தேய்பிறையில் பிறந்தாலும் 

அவருடையபட்சிமாறாது.ஆனால் அட்டவணை மாறுபடும்.வளர்பிறை நாட்களில் 

அப்பட்சியின் வளர்பிறை அட்டவணையும் தேய்பிறைநாட்களில் அப்பட்சியின் 

தேய்பிறை அட்டவணையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

4.உதாரணமாக  வளர்பிறை பரணி நட்சத்திரத்தில் பிறந்தவருடைய பட்சி வல்லூறு

ஆகும்.அவர் தேய்பிறை நாட்களில் வியாழக்கிழமையில் தன்காரியம் கருதி 

மேல்அதிகாரியிடம் பேச எண்ணினான் என்று வைத்துக்கொள்வோம். 

5.அன்று தேய்பிறை பகலில் வியாழக்கிழமைக்குத்தரப்பட்ட    

தொழில்முறைச்சக்கரத்தை(அட்டவணை) பயன்படுத்தி பார்க்கும் பொழுதும் இவர் 

பட்சி வல்லூறுவானது முதல் சாமம் காலை(6.00 முதல் 8.24 வரை ) அரசில்உள்ளது.

6.இது எல்லாதொழில்களுக்கும் வலுவானது .அதேசமயம் வேறு யாருக்கும் அரசு 



இருக்காது. ஆகையால் அந்த காலகட்டத்தை பயன்படுத்தி தன் மேல் அதிகாரியை காணும் பொழுது அவர் வெற்றிப்பெறுவர்.

8.அதற்கு அடுத்த்தாக வலுவான ஊண்தொழில் 3வது சாமம் பகல் 10.48 முதல் 1.12 

வரை உள்ளது.இந்த காலகட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.முதல் சாமமான

9.அரசு தொழிலில் செய்ய முடியாவிட்டால் இந்த ஊண் தொழிலைபயன்படுத்திக் 
கொள்ளலாம்.
ஐந்து பட்சிகளுக்குரிய அட்டவணையும் தயாரித்து வைத்து இருக்கிறோம் அவரவர் 

பட்சிகளுக்குரிய அட்டவணையை கேட்டுப்பெறலாம் .பட்சி தெரியாதவர்கள் பிறந்த 

நேரத்தை வைத்து தெரிந்துகொள்ளலாம் .இந்த அட்டவணையை பயன்படுத்தி 

அனைத்து முக்கிய காரியங்களிலும் வெற்றிபெறலாம் .இதைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள,தங்களுக்குரிய அட்டவணையை பெற  ஜோதிடரை அணுகலாம் .
தொடர்புக்கு ஜோதிடர் 9952400917

சிவபெருமான் உமாமஹேஸ்வரிக்கு உபதேசித்த ஞானசரநூல்

சிவபெருமான் உமாமஹேஸ்வரிக்கு உபதேசித்த ஞானசரநூல்

இப்புத்தகத்தின் விலை ரூபாய்  200மட்டுமே

தொடர்புக்கு ஜோதிடர் 9952400917

அடிப்படை ஜோதிட புத்தகம் ஜோதிடத்திறவு கோல்

அடிப்படை ஜோதிட புத்தகம்  ஜோதிடத்திறவு கோல்
இப்புத்தகத்தின் விலை 
ரூபாய்  100மட்டுமே 
தொடர்புக்கு :ஜோதிடர்  9952400917

சுப்பிரமணியர் அகத்தியருக்கு உபதேசித்த கந்தர்நாடி மற்றும்கும்பமஹாமுனிவர் திருவாய்ருளிய ஈஸ்வரநாடி சோதிடம்

சுப்பிரமணியர் அகத்தியருக்கு உபதேசித்த கந்தர்நாடி மற்றும் 
கும்பமஹாமுனிவர் திருவாய்ருளிய ஈஸ்வரநாடி சோதிடம்
இரண்டு புத்தகத்தின் விலை 
ரூபாய்  400மட்டுமே 
தொடர்புக்கு :ஜோதிடர்  9952400917

Monday, December 17, 2018

ருதுநூல் சாஸ்திரம் மற்றும் ஸ்ரீ சாமுத்ரிகா லக்ஷணம்

இரண்டு புத்தகத்தின் விலை ரூபாய்  200 மட்டுமே 
தொடர்புக்கு :ஜோதிடர்  9952400917

சப்தரிஷி நாடி மேஷ மற்றும் கன்னியா லக்கினம் தமிழில்


இரண்டு புத்தகத்தின் விலை ரூபாய்  400 மட்டுமே 
தொடர்புக்கு :ஜோதிடர்  9952400917

மனையடி சாஸ்திரம் மற்றும் புலிப்பாணிஜாலத்திரட்டு


இரண்டு புத்தகத்தின் விலை ரூபாய்  200 மட்டுமே 
தொடர்புக்கு :ஜோதிடர்  9952400917

கந்தர்நாடி மற்றும் சினேந்திரமாலை மூலமும் உரையும்


இரண்டு புத்தகத்தின் விலை ரூபாய்  400 மட்டுமே 
தொடர்புக்கு :ஜோதிடர்  9952400917

ஆருடநூல்கள்


                                                                        மற்றும் 
இரண்டு புத்தகத்தின் விலை ரூபாய்  300 மட்டுமே 
தொடர்புக்கு :ஜோதிடர்  9952400917

பஞ்சபட்சிசாத்திரம் மற்றும் பரமசிவன் பார்வதிக்கு உபதேசித்த வீ மகவி மூலமும உரையும்


பஞ்சபட்சிசாத்திரம்  மற்றும்                                          பரமசிவன்  பார்வதிக்கு                                                    உபதேசித்த  வீ மகவி மூலமும்                                          உரையும் 

இரண்டு புத்தகத்தின் விலை ரூபாய்  400 மட்டுமே 
தொடர்புக்கு :ஜோதிடர்  9952400917